ஒரு சிறப்பான ஆண்டு விழா

பதிவிடம் நவம்பர் 30, 2017

கேட்டலூன்யா தேசிய கலை அருங்காட்சியகத்தில் (The Museu Nacional d’Art de Catalunya) நூற்றாண்டு விழா தொடர்பான  நிகழ்வொன்று நடந்தது.  600 விருந்தினர்களுக்கும் மேலாக பங்கேற்ற அந்த நிகழ்வில், ஸ்பெயினின் முக்கியமான அதிகாரிகளும், ரோகாவின் உலகளாவிய வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.