1990-1999 – குழுமம் உலகளவு பரிமாணத்தை எட்டியது

பதிவிடம் நவம்பர் 16, 2017

கியுகியரொ (Giugiaro), ஷ்மிட் (Schmidt), லேக்னர் (Lackner) மற்றும் பெனெடிடோ (Benedito) ஆகியோருடன் ஏற்பட்ட ஒருங்கிணைப்பால், ரோகா சிறந்த வடிவமைப்புகளின் அடையாளப் புள்ளியாகி விட்டது.

லத்தீன் அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில்  நிலைநாட்டிய பின், 1999-ல் லாஃபன் (Laufen) கையகப்படுத்தப் பட்ட பிறகு, ரோகா உலகின் முன்னணியானது.