1992 ல் கனவு அணி ஒலிம்பிக் தங்கம் வென்ற போது

பதிவிடம் ஜூலை 19, 2017

25 ஆண்டுகளுக்கு முன், ஜூலை மற்றும் ஆகஸ்டு 1992-ல், மைக்கேல் ஜார்டன், மேஜிக் ஜான்சன், லேரி பெர்ட், சார்லஸ் பார்க்லே ஆகியோர் இடம் பெற்ற வரலாற்றின் முதல் கனவு அணி பார்ஸிலோனா ஒலிம்பிக்ஸில் பங்கேற்றதுடன், ரோகா அதிகாரபூர்வமான வழங்குனராகவும் விளங்கியது.