Revestir மற்றும் ISH : நூற்றாண்டின் உலகளாவிய கால்கோள் நிகழ்வுகள்

பதிவிடம் மே 16, 2017

07.03.2017 முதல் 10.03.2017 வரை ஸோ பாலோ, பிரேஸிலில் நடைபெற்ற ரெவிஸ்டிர் தொழிற்காட்சியிலும், 13.03.2017 முதல் 17.03.2017 வரை ஃப்ராங்க்ஃபர்ட், ஜெர்மனியில் நடைபெற்ற ISH தொழிற்காட்சியிலும், ரோகா பங்கேற்றது ரோகாவின் உலகளாவிய நூற்றாண்டு விழாவிற்கு ஆரம்பமாக அமைந்தது.

 

அங்கே நமது ரோகா மற்றும் அதன் வரலாறு பற்றி வாடிக்கையாளர்கள், பெருமைமிகு வல்லுனர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் கூறிய கருத்துக்கள் அடங்கிய பதாகைகளும் காணொளிகளும் இடம் பெற்றன.